Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு
- திரவப்பொருளைச் சூடேர்றும்போது அது வாயுவாக மாறுவது ஆவியாதல் எனப்படும்

tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-35

- ஒரு திடப்பொருள் நேரடியாக வாயுநிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும்.

- பதங்கமாதலுக்கு எடுத்துக்காட்டு - கற்பூரம், அயோடின், அம்மோனியம் குளோரைடு

- ஒரு வாயு திரவமாக மாறுதல் ஆவி சருங்கி நீர்மமாதல்



-  திரவப்பொருள் குளிர்விக்கப்படும்பொழுது திடப்பொருளாக மாறும் நிகழ்ச்சி உறைதல் எனப்படும்.

-  ஒரே விதமான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் தனிமம் உருவாக்கப்பட்டது.

- தீமை விளைவிக்கக்கூடிய கதிர்களை உமிழும் தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

- கதிரியக்கத் தனிமங்களின் எண்ணிக்கை - 30

- தனிமத்தின் மிகச்சிறிய அலகு - அணு

-  அணுவில் உள்ள பிரிக்கக்கூடிய துகள்கள் - புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலெக்ட்ரான்கள்

-  பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் காட்டும் ஒரு பொருளின் மிகச்சிறிய அலகிற்கு மூலக்கூறுஎன்று பெயர்

-  ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரஜன் முலக்கூறு, ஆக்சிஜன் மூலக்கூறு, குளோரின் மூலக்கூறு, நைட்ரஜன் மூலக்கூறு

- மூவணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஒசோன்

- ஒரணு தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு - தாமிரம், சில்வர்

- பொட்டாசியத்தின் இலத்தீன் பெயர் - காலியம்

No comments:

Post a Comment