தமிழ் பாடக்குறிப்புக்கள் - 23 TNPSC

Tamil Notes - 23

மரபுப் பிழைகளை நீக்குதல்-II

1. கூகை அலம்பும் - கூகை குழலும்

2. நரி உறுமும் - நரி ஊளையிடும்

3. புறா கத்தும் - புறா குனுகும்

4. மாந்தோட்டம் - மாந்தோப்பு

5. வாழைத் தோப்பு - வாழைத் தோட்டம்

6. கழுதைக் கன்று - கழுதைக் குட்டி

7. தவளை முழங்கும் - தவளை கத்தும்

8. முருங்கை தாள் - முருங்கைக்கீரை

9. வேப்ப இலை - வேப்பந்தழை

10. ஆந்தை முரலும் - ஆந்தை அலறும்

11. திராட்சை இலை - திராட்சை குலை

12. வைக்கோல் குவியல் - வைக்கோல் போர்

13. ஆட்டு கூட்டம் - ஆட்டு மந்தை

14. சவுக்குத் தோட்டம் - சவுக்குத்தோப்பு

15. மூங்கில் கீற்று - மூங்கில் இலை


Tags: tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a.

Post a Comment

0 Comments