Tuesday, June 11, 2019

TNPSC GK Questions & Answer Part - 1

பொது அறிவு – கேள்வி பதில்கள்

·         உலகில் மிகப் பெரிய அகலமான நதி -  மிசிசிபி

·         ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு – 1870

·         இந்தியாவின் மிக உயரமான சிகரம் - காட்வின் ஆஸ்டின்

·         கங்கை ஆற்றின் பிறப்பிடம் - கங்கோத்ரி

·         இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன – பனி உறைவிடம்

·         மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடம் - பஞ்சாப்

·         வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் - பாலை மண்

·         பருத்தி என்பது – பணப்பயிர்

·         பருவக்காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - இலையுதிர் காடுகள்

·         மோனோசைட் மணலில் காணப்படும் தாது – யுரேனியம்

·         நெல் அதிகமாக விளையும் மண் - வண்டல் மண்

·         தேயிலை மற்றும் காப்பிப் பயிர் அதிகமாக விளையும் இடம் - மலைச்சரிவுகள்

·         வறட்சியில் வளரும் பயிர் – தினை வகை

·         கனிம வளத்திற்கு புகழ்பெற்றது – சோட்டா நாக்பூர்

·         பண்டித  ஜவஹர்லால்  நேருவின்  அமைதிக்கான  ஐந்து  அம்ச  கொள்கைகள்  -பஞ்சசீலம்

·         அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு – 1963

·         ஒரு திடப்பொருள் நேரடியாக வாயுநிலைக்கு மாறுவது - பதங்கமாதல்

·         பேக்கிங்  பவுடரில்  கலந்துள்ள  கலவை  -  சோடியம்  பை  கார்பனேட்,  டார்டாரிக் அமிலம்

·         நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது - அமிலம்

·         தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் - கனிம அமிலங்கள்

·         தீயணைக்கும் கருவியில் பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்

·         பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர்  - நைட்டர்

·         பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்

·         பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்

·         அகச்சிவப்பு கதிர்களை அதிகமாக ஈர்ப்பது - தண்ணீர்

·         மாலுமிகளின்  திசைகாட்டி  ஊசி  எந்த  உலோகத்தால்  ஆனது   -காந்தமாக்கப்பட்ட இரும்பு

·         இன்சுலின் கண்டுபிடித்த விஞ்ஞானி - பான்டிங்

·         கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளின் பெயர் -  மரினோ

·         தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு - தேரை

·         டெப்லான் என்பது -  பாலி-தெட்ரா-புளூரோ-எத்திலீன்

·         வயிற்றில்  உள்ள  அமிலத்தன்மையை  நடுநிலையாக்கல்  செய்து  அஜீரணக்

·         கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்

TNPSC GK QUESTIONS, TNPSC GK Notes, tnpsc, tnpsc exam, tnpsc gk, tnpsc tamil, tnpsc group 2, tnpsc important gk questions, tnpsc gk in tamil, tnpsc group 2tnpsc group 2 a questions, tnpsc old questions, tnpsc group 4, top 10 tnpsc questions, tnpsc tamil questions, tnpsc group 4 questions, tnpsc group 1 questions, tnpsc group 2 questions, tnpsc question, gk questions and answers, tnpsc group 2 a questions, tnpsc vao tamil questions



No comments:

Post a Comment