Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES


- புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு – வானியல் அலகு


- ஒரு ஒளி ஆண்டின் மதிப்பு – 9.46/1012கி.மீ

- ஓரலகு பருமன் கொண்ட பொருளின் நிறை – அடர்த்தி

TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-20


- திசைவேகத்தின் அலகு - மீட்டர் / வினாடி

- அடர்த்தியின் அலகு – கிலோகிராம் /மீட்டர்3

- காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி – அனிமோமீட்டர்


- முதலாவது ஊசல் கடிகாரத்தை கண்டறிந்தவர் – கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்

- ஊசல் கடிகாரம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது – தனி ஊசல்

- பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியைப் போல் எத்தனை மடங்கு  – 13.6 மடங்கு

TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-20


- ஒளி ஒரு வினாடியில் கடந்து செல்லும் தூரம் - மூன்று இலட்சம் கி.மீ.

- நவீன கால மிதவை ஊர்திகள் எவற்றால் உருவாக்கப்படுகின்றன  – அலுமினிய உலோகக் கலவை

- தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் தொடங்கி

- பறத்தல் விளையாட்டு எங்கு நடத்தப்படுகிறது – ஏலகிரி மலை

- பறத்தல் சார்ந்த விளையாட்டில் பாராசூட் எவற்றால் ஆனவை – தனிவகை நைலான்

(அல்லது) பாலியஸ்டர்

- திரவத்தின் கனஅளவை அளவிடப் பயன்படுவது – அளவுசாடி

- நீரைவிட அடர்த்தி அதிகமான திரவம் - பாதரசம்

- அதிக நிறையுடைய பொருட்களை அளக்கப் பயன்படுவது – குவிண்டால், மெட்ரிக் டன்

- தற்காலத்தில் காலத்தை துல்லியமாக அளவிட பயன்படுவது – மின்னணு கடிகாரம்,

அணுக் கடிகாரம்

- வினாடிக்கும் குறைவான கால அளவை அளக்க பயன்படுத்துவது – மில்லிவினாடி,

மைக்ரோவினாடி

- ஒரு மெட்ரிக் டன் என்பது – 1000 கிலோகிராம்

- பூமியின் நிறையைப் போல் சூரியன் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும் - 3,20,000

மடங்கு

- ரோபோவின் மூளையாகச் செயல்படுவது – மின்னணுச்சில்லு

- பெரிய இரும்புச் சாமான்களை தூக்குவதற்கு பயன்படுவது – பளுத்தூக்கிகள்

- ஒரு மீட்டர் என்பது – 1000 மில்லிமீட்டர்

- காந்தத்தை கண்டறிந்தவர் – மாக்னஸ்

- சூரியனின் நிறை – 1.99X1030 கிலோகிராம்

- இயற்கை காந்தம் என்பது – மாக்னடைட்

- நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவது - இயக்கம்

- நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர்

- பளுத்தூக்கிகளில் பயன்படுத்துவது – சக்தி வாய்ந்த காந்தங்கள்

- வீணான பொருள்களின் குவியலிலிருந்து இரும்பை பிரித்தெடுக்கப் பயன்படுவது –

மின்காந்தங்கள்

 TNPSC NOTES

No comments:

Post a Comment