Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

TNPSC GK NOTES
- உலகின் முதல் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் - டாக்டர்

கிறிஸ்டியன் பெர்னார்டு

TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-19

- புரத உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்து - கந்தகம்

- கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா - ஸ்பைருலினா

- கருவுறாக் கனியாதல் என்பது - மகரந்தச் சேர்க்கை இல்லாமல் கனிகள்

- மாமரத்தின் இரு சொற்பெயர் - மாஞ்சிஃபெரா இண்டிகா

- சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை - தூதுவளை

- கிருமி நாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு

- மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை - கீழாநெல்லி


- சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை - துளசி

- வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை -ஓமவல்லி.

- வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சிதரும் மூலிகை - நெல்லி

- கிருமி நாசினி, அழகுபடுத்தல் மூலிகை.  - மஞ்சள்

- பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும் மூலிகை - பிரண்டை

- செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் மூலிகை - இஞ்சி

- தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை - மிளகு

- வியர்வைப் பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை – கற்பூரவல்லி

- வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் - வசம்பு

- குளிர்ச்சி தரும், கண்நோய்கள், வயிற்றுப்புண் நீக்கும் மூலிகை – கற்றாழை

- நெஞ்சுச் சளி, சொறி, சிரங்கு, உடல் அரிப்பு போன்றவை நீக்கும் மூலிகை –குப்பைமேனி

- குழந்தைகளின் சளி, மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை – கரிசலாங்கண்ணி

No comments:

Post a Comment