நேர்காணல் தேர்வில் முறைகேடு தடுக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை

நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறையை டி.என்.பி.எஸ்.சி., அறிமுகம் செய்துள்ளது.

முறைகேடுகளை தடுப்பதற்காக நேர்காணல் நடத்தும் குழுவை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ள டி.என்பி.எஸ்.சி., தேர்வர்களின் எண்ணிக்கைக்கேற்ப குழுக்கள் அமைக்கப்படும்.

யாரிடம் நேர்காணல் நடத்த போகிறோம் என குழுவில் உள்ளவர்களுக்கும், குழுவில் உள்ளவர்கள் யார் என்பது தேர்வர்களுக்கு தெரியாது.

இதன் மூலம் தேர்வில் முறைகேடு நடப்பது தடுக்கப்படும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments