Thursday, March 1, 2018

TNPSC : குரூப் 2, குரூப் 4 தேர்வில் வெற்றிபெற தமிழ் கைடு இலவசம்

TNPSC தேர்வில் 100% வெற்றிப்பெற கண்டிப்பாக நல்லதொரு SUCCESS GUIDE அவசியம். அதை 100% சதவிகிதம் இப்பதிவு பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.

TNPSC SUCCESS GUIDE LIST

SFSFS 1 டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராவது மிக சுலபம்தான் என்றாலும் அதற்குரிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்து படிப்பது கொஞ்சம் சிர மான விஷயம். அதை சுலபமாக்குகிறது TNPSC Guides. இதில் பாடம் தொடர்பான பகுதிகள் அனைத்தும் சுருக்கப்பட்டு தேர்வுக்கு பொருத்தமானதாக கேள்வி-பதில் மற்றும் சிறு குறிப்புகளாக கொடுக்கப்படுவதுதான் TNPSC Guides. அத்தனை TNPSC கைடுகள் விற்பனைக்கு பல உள்ளன.


அவற்றில் சிறந்ததாக Tamil Tnpsc Guide  Best Book [tnpsc | vao | group 1 | group 2A] குறிப்பிடலாம். ஏனெனில் வெறுமனே ஆறாம் வகுப்பு முதல் நாள் ஒன்றிற்கு ஒவ்வொரு வகுப்பாக பன்னிரெண்டாம் வரை படிப்பது வீணானது.

உதாரணத்திற்கு இலக்கியத்தில் கம்பராமாயணம் எடுத்துக்கொள்வோம். பத்தாம் வகுப்பு புத்தகத்தில் அயோத்திய காண்டத்திலிருந்து ஏழாம் படலமான குகப் படலம் ( கங்கைப் படலம் ) கொடுக்கப்பட்டுள்ளன. அதில் குகன் பற்றியும் அவன் ராமனிடத்து செயலையும் அமைந்திருக்கும் , அதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகத்தில் சுந்தர காண்டத்தில் திருவடி தொழுத படலம் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில் அனுமன் பற்றியும் , அனுமன் ராமன் செய்கை பற்றியும் அமைந்திருக்கும். இவ்வாறு வேறுபடுத்தி படித்தல் எளிதில் புரியும் மற்றும் மனதில் ஒருகே பதியும்

ஒவ்வொரு பாடத்திற்கும் எளிமையான சுருக்க பதிவுகள் இருக்கும் .  தேர்வு நெருங்கும் நாட்களில் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது, அவ்வாறு செய்யவும் கூடாது.

ஒவ்வொரு பாடக்குறிப்பிலும் வழிமுறை அட்டவனை ( Flow Chart ) மற்றும் சித்திரம் ( Picture ) வாயிலான குறிப்பு அமையப்பெற்றிருக்கும்.  எப்போதும் சித்திரம் வாயிலான படிப்பு எளிதில் புரியும்.

தேவையில்லாத அதாவது தேர்விற்கு தொடர்பு இல்லாத பாடத்திட்டம் இடம்பெற்றிருக்காது .

இந்த Tamil TNPSC Guide ன் விலை ரூபாய் 149 மட்டும். தேவைப்படுவோர் இங்கு சென்று இணையத்தின் வழியே பெற்றுக்கொள்ளலாம்.

இதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட பகுதியை இலவசமாக டவுன்லோட் செய்ய Get Tamil TNPSC Tamil Guide for Free என்ற இணைப்பை சுட்டி இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

#TNPSC #GUIDE #TAMIL #GROUP4 #VAO #GROUP2 #STUDYMATERIALS


1 comment:

  1. I am very glad to read the post,it is very well written.You have done hard work in writing this post and i impressed your work. Thanks a lot. TN TRB Polytechnic Lecturer Exam Previous Papers

    ReplyDelete