இரயில்வே மற்றும் காலவர் தேர்வுக்கு பயன்படும் நடப்பு கால நிகழ்வுகள் 2018

இரயில்வே மற்றும் காவலர் தேர்வுக்கு பயன்படும் நடப்புகால தொகுப்பினை டிஎன்பிஎஸ் எக்சாம் இணையதளம் வழங்கி வருகிறது. அதில் 2018 பிப்ரவரி மாத நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.

இரயில்வே தேர்வு மற்றும் TNPSC இன்ன பிற போட்டித் தேர்வுகளுக்கு இத்தொகுப்பு பயன்மிக்கதாக இருக்கும்.

railway exam current affairs 2018


இத்தொகுப்பில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடட்பு நிகழ்வுகள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய சுட்டி: Download Current Affairs for Railway Exams & TNPSC

மேலும் விபரங்களுக்கு TNPSCEXAMS.GUIDE இணையதளத்தை பார்வையிடவும். 

Post a Comment

1 Comments

  1. Tamil Nadu is going to conduct examination for the 320 Civil Judge posts. Candidates who applied for the recruitment process can go through the article of TNPSC Syllabus. Aspirants can check the date of examinations i.e. 09.06.2018 and 11.08.2018 & 12.08.2018 for both Preliminary & Main Examination.

    ReplyDelete