ரயில்வே தேர்வுக்கான சிலபஸ் | Syllabus for Indian Railway Exam 2018

இது தான் ரயில்வே தேர்வுக்கான சிலபஸ். இதில் உள்ள சிலபஸ் படி தான் கேள்வி முறைகள் அமையும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாடப் பகுதிகளை நன்றாக ஆழ்ந்து படித்தறிந்தாலே போதுமானது. இந்திய ரயில்வே துறை நடத்தும் தேர்வில் மிக எளிதாக தேர்ச்சி பெற்று, வேலையை பெற்றுவிடலாம்.

முயற்சியுங்கள். வெற்றியடையுங்கள்.

Minimum percentage of marks for eligibility in various categories: UR - 40%, OBC-30%, SC-30%, ST -30%

only in English, Negative marking 1/3rd of allotted marks

சப்ஜெக்ட்
  1. Mathematics 
  2. General Intelligence and reasoning 
  3. General Science 
  4. General Awareness on current affairs


மொத்தம் 100 மார்க், தேர்வு காலம் 90 நிமிடம்

Mathematic Syllabus
▪ Number System (Decimals, Fractions)
▪ LCM and HCF
▪ Simplification (BODMAS)
▪ Ratio and Proportion
▪ Percentages
▪ Elementary Statistics
▪ Averages
▪ Simple and Compound Interest
▪ Profit, loss and Discount
▪ Partnership
▪ Mixture and Allegation
▪ Time, Speed, Distance and Work
▪ Algebra (Equations, Surds and Indices)
▪ Geometry
▪ Mensuration
▪ Trigonometry
▪ Pipes and Cisterns
▪ Square roots
▪ Age
▪ Clocks and calendars

General Intelligence and reasoning சிலபஸ்
▪ Analogy
▪ Data Interpretation
▪ Alphanumeric series
▪ Number Series
▪ Critical Thinking
▪ Decision making
▪ Mathematical operations
▪ Coding and de-coding
▪ Non-Verbal Reasoning
▪ Blood relations test
▪ Syllogisms
▪ Directions/Ranking Test
▪ Venn Diagrams
▪ Jumbling
▪ Seating Arrangement
▪ Coded Inequalities
▪ Classification
▪ Analytical reasoning
▪ Statements and assumptions
▪ Statements and Arguments
▪ Statements and conclusions
▪ Data Sufficiency

General Science சிலபஸ்
▪ Physics
▪ Chemistry
▪ Biology (Life sciences)
▪ The candidates are required to get up to 10th standard
school science books

General Awareness on current affairs சிலபஸ்
▪ History and Culture,
▪ Geography,
▪ Economics
▪ General Policy
▪ Science & Technology
▪ Books and Authors
▪ Awards
▪ Sports
▪ Famous personalities
▪ Indian railways
▪ Important dates
▪ Indian states and capitals
▪ Important countries capitals and currencies
▪ General Policy

அவ்வளவு தான்ப்பா, படிச்சிக்க, ஜெயிச்சிக்க.

அது மட்டுமில்லாமல் வயது உச்ச வரம்பு 3 வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான லெட்டர் இது. 28ம் தேதிக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும். அதன் பிறகு வயது உச்சவரம்பு மூலம் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tags: Indian Railway Jobs, Railway Jobs 2018, Railway 2018 Exam.

Post a Comment

0 Comments