TNPSC GK | TET | TRB
HOME
How To Prepare
Model Question Paper
Tnpsc Tamil
Tnpsc History
Tnpsc GK
Home
Tnpsc online test
Tnpsc Online Test For Group 4 for free | டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் டெஸ்ட் | குரூப் - 4
Tnpsc Online Test For Group 4 for free | டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் டெஸ்ட் | குரூப் - 4
ADMIN
July 11, 2017
தவறான எண்ணை கண்டுபிடி 22, 33, 66, 99, 121, 279, 594
33
121
279
594
2aX1a=41a மற்றும் 2bX1b=37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகைமுழு எண்களைக் குறித்தால், a+b=
15
11
7
13
பின்வரும் தொடா் வரிசையில் தவறான எண் என்ன? 623, 251, 543, 356
543
251
623
356
3, 9, 27- என்ற தொடரில் அடுத்த உறுப்பு
45
61
72
81
RIVER என்பதை OFSBO எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?
ZDWIU
ZCWIU
ZDWHV
ZCUJW
பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி. 1, 144,16,25,49,81,121,36,62
1
49
121
62
விடுபட்ட எழுத்தை காண்க. B,F,J,P,?
U
V
X
W
a:b = 4:1 எனில் √(a/b) + √(b/a) ன் மதிப்பு
√(5/2)
4
8
√(3/2)
X=Y^a, Y=Z^b, மேலும் Z=X^c, எனில் abc ன் மதிப்பு
1
0
2
-1
2/3=89, ¾=2716, 4/3=649, எனில் ½=?
24
14
4
10
1+2+3+…..+n=k, எனில் 1^3+2^3+3^3+…..+n^3 ன் மதிப்பு
K^2
K^3
K
K+1
x^2+1/x^4-1 சுருக்குக.
1/x^2
1/x^2-1
x^2
1/x^2+1
மதிப்பு காண்க. (100-(99-(98-(97-(….-(2-1)))
30
40
50
52
பின்வரும் எண்களில் எது 99-ஆல் மீதியின்றி வகுபடும்?
135792
114345
913464
3572404
அடுத்தடுத்து வரும் 3 முழு எண்களின் கூட்டுத்தொகை 540 எனில் அம்மதிப்புகளைக் காண்க
178,179,183
176, 186, 178
178, 180, 182
179, 180, 181
ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் மாணவா்கள் வட்ட வடிவில் அமா்ந்துள்ளனா் இவா்களில் A எனும் மாணவா் தென்மேற்கை பார்த்தும் D எனும் மாணவா் தென்கிழக்கை பார்த்தும் அமா்ந்துள்ளனா் B மற்றும் E எனும் மாணவா்கள் A மற்றும் D-க்கு நோ் எதிராக உள்ளனா் மேலும் C எனும் மாணவா் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவா் எத்திசையை நோக்கி இருப்பார்?
மேற்கு
தெற்கு
வடக்கு
கிழக்கு
கொடுக்கப்பட்டுள்ள மூன்று எண்களில் 2வது எண்ணானது முதல் எண்ணில் பாதி 3வது எண் முதல் எண்ணைப் போல் மூன்று மடங்கு அவ்வெண்களின் சராசரி 27 எனில் அவ்வரிசையில் மிகச்சிறிய எண்
10
9
8
18
10-ம் வகுப்பு மாணாக்கா்களின் 50 பேரின் சராசரி அகவை 15 ஆகும். 10 மாணாக்கா்கள் புதிதாக சோ்க்கப்பட்ட பின் சராசரி அகவை 0.5 ஆண்டு அதிகரித்தது. புதிதாக சோ்க்கப்பட்ட மாணாக்கா்களின் சராசரி அகவை.
15
16
17
18
X = √2 - √3 எனில், √2 என்பது
½(x+1/x)
½(x-1/x)
½(1/x-x)
x-1/x
ரமா என்பவா் ராணியை விட அதிக மதிப்பெண் பெற்றார். ராணி என்பவா் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார். ரத்னா என்பவா் ரமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார். ரம்யா என்பவா் ரமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார். இவா்களில் யார் அதிக மதிப்பெண் பெற்றார்.
ரமா
ராணி
ரத்னா
ரம்யா
இரு எண்களின் கூடுதல் மற்றும் பெருக்கல்பலன் முறையே 60 மற்றும் 864 எனில், அந்த இரு எண்கள்.
24, 36
20, 40
26, 34
10, 50
50 செ.மீ. உயரமுள்ள ஒரு மரமானது ஒவ்வொரு வருடமும் அதன் உயரத்தில் 1/5 மடங்க வளருகிறது எனில் 2 வருடங்களுக்கு பிறகு அதன் உயரம்
70
60
72
65
x - y = 6; xy=4; எனில் x^3 – y^3 ன் மதிப்பு காண்க.
-288
-388
-268
-278
9x – y – 2 = 0, 2x + y – 9 = 0 என்ற நோ்க்கோடுகள் வெட்டும் புள்ளி காண்.
(-1,7)
(7,1)
(1,7)
(-1,-7)
1^2 – 2^2 + 3^2 – 4^2 + 5^2 – 6^2 + …… என்ற தொடரில் முதல் 20 எண்களின் கூடுதல் காண்க.
-420
-210
2870
420
x/y = ¾ எனில் 6/7 + (y-x/y+x) இன் மதிப்பு
3
2
1
5
கீழே கொடுக்கப்பட்ட நான்கில் ஒன்று மட்டும் மற்றவற்றைச் சோ்ந்தது அல்ல. அது எது?
AIQ
BJR
CKS
DMT
a X b = √(a^2+ b^2) எனில் (3 X 4) இன் மதிப்பு என்ன?
9
16
25
5
1 + ½ + ¼ + 1/7 + 1/14 + 1/28 எதற்கு சமம்?
2.5
2.0
1.5
1.0
மதிப்பு காண்க. 0.07X0.07X0.07-0.05X0.05X0.05/0.07X0.07+0.07X0.05+0.05X0.05
0.002
0.02
0.2
0.0002
Post a Comment
1 Comments
Unknown
November 2, 2017 at 12:06 AM
Best bank coaching centers in bangalore
.
www.miqclasses.com
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Adsense Left Sidebar
VELAIVAIPPU SEITHIGAL 2020
Adsense Right Sidebar
Random Articles
Labels
dinamani model question pager and answer
GK
How to Prepare
Science GK
Study Material
tamil - ilakkanam
tamil ilakkiyam
TNPSC General Knowledge
tnpsc gk
tnpsc tamil
TNPSC-VAO-HISTORY
வரலாறு
Popular Posts
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்
November 25, 2019
ஒரு பொருள் தரும் பல சொற்கள்
August 12, 2012
ஆகுபெயர் | தமிழ் இலக்கணம்
February 01, 2017
ஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்
July 11, 2013
ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..!
October 15, 2013
ஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)
August 17, 2012
பதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்
April 04, 2017
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.
August 15, 2012
நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்
March 29, 2014
உரிச்சொல் - தமிழ் இலக்கணம்
July 18, 2012
1 Comments
Best bank coaching centers in bangalore
ReplyDelete.www.miqclasses.com