குரூப் 2A அப்ளிகேஷன் எடிட் செய்யும் வாய்ப்பு

குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், சிலர் தவறுதலாக தகவல்களை பதிந்திருந்தால், அவற்றை திருத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP 2A Applaication Edit Option

இந்த இணைப்பில் சென்று, உங்களுடைய Login ID, Password கொடுத்து வேண்டிய தகவல்களை மாற்றம் (Edit) செய்துகொள்ளலாம்.

Tags: group 2a application edit

Post a Comment

0 Comments