ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று (10.04.2017) இண்டர்நெட்டில் வௌியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 29, 30 ல் நடக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல்
trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments