குரூப் 2 ஏ 2017 தேர்வு அறிவிப்பு

TNPSCGK Editorial Team
0
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc group 2a announcements


தனி எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,148 பணியிடங்களுக்கு மே 26 வரை விண்ணப்பம் செய்யலாம் எனவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top