இந்தியா - தமிழ்நாடு பொது அறிவு தகவல்கள்


உலகில் மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன

ஆசியா -உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும்.
ஆப்ரிக்கா-உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.
ஐரோப்பா-புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும்.
வட அமெரிக்கா- இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும்.
தென் அமெரிக்கா -
ஆஸ்திரேலியா-புவியியல் ரீதியாக உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும்
அன்டார்ட்டிகா- பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பெருங்கடல்கள்

 • பசிபிக் பெருங்கடல்
 • அத்லாந்திக் பெருங்கடல்
 • இந்தியப் பெருங்கடல்
 • தெற்குப் பெருங்கடல் (இது பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியாகக் கொள்ளப்படுவதும் உண்டு).
 • ஆர்க்டிக் பெருங்கடல் (இது அத்லாந்திக் கடலாகக் கொள்ளப்படுவதும் உண்டு)


இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்களும், 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும்   உள்ளன.

 1. ஆந்திரப் பிரதேசம்
 2. அருணாச்சல் பிரதேசம்
 3. அஸ்ஸாம்
 4. பிஹார்
 5. சத்தீஸ்கர்
 6. கோவா
 7. குஜராத்
 8. ஹரியானா
 9. இமாசலப் பிரதேசம்
 10. ஜம்மு காஷ்மீர்
 11. ஜார்க்கண்ட்
 12. கர்நாடகம்
 13. கேரளம்
 14. மத்தியப் பிரதேசம்
 15. மகாராஷ்டிரம்
 16. மணிப்பூர்
 17. மேகாலயா
 18. மிசோரம்
 19. நாகாலாந்து
 20. ஒரிஸா
 21. பஞ்சாப்
 22. ராஜஸ்தான்
 23. சிக்கிம்
 24. தமிழ் நாடு
 25. திரிபுரா
 26. உத்தரகண்ட்
 27. உத்தரப் பிரதேசம்
 28. மேற்கு வங்காளம்
 29. தெலுங்கான 
 30. யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
 31. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
 32. சண்டிகர்
 33. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
 34. தாமன், தியு
 35. லட்சத்தீவுகள்
 36. புதுச்சேரி
 37. தில்லி


தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. 

மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன.


 • அரியலூர் மாவட்டம்
 • இராமநாதபுரம் மாவட்டம்
 • ஈரோடு மாவட்டம்
 • கடலூர் மாவட்டம்
 • கரூர் மாவட்டம்
 • கன்னியாகுமரி மாவட்டம்
 • காஞ்சிபுரம் மாவட்டம்
 • கிருஷ்ணகிரி மாவட்டம்
 • கோயம்புத்தூர் மாவட்டம்
 • சிவகங்கை மாவட்டம்
 • சென்னை மாவட்டம்
 • சேலம் மாவட்டம்
 • தஞ்சாவூர் மாவட்டம்
 • தர்மபுரி மாவட்டம்
 • திண்டுக்கல் மாவட்டம்
 • திருச்சிராப்பள்ளி மாவட்டம்
 • திருநெல்வேலி மாவட்டம்
 • திருப்பூர் மாவட்டம்
 • திருவண்ணாமலை மாவட்டம்
 • திருவள்ளூர் மாவட்டம்
 • திருவாரூர் மாவட்டம்
 • தூத்துக்குடி மாவட்டம்
 • தேனி மாவட்டம்
 • நாகப்பட்டினம் மாவட்டம்
 • நாமக்கல் மாவட்டம்
 • நீலகிரி மாவட்டம்
 • புதுக்கோட்டை மாவட்டம்
 • பெரம்பலூர் மாவட்டம்
 • மதுரை மாவட்டம்
 • விருதுநகர் மாவட்டம்
 • விழுப்புரம் மாவட்டம்
 • வேலூர் மாவட்டம்


1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
2.எலக்ட்ரான் - J.J.தாம்சன்
3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
5. ஈர்ப்பு விதி - நியூட்டன்
6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
15.செல் - ராபர்ட் ஹூக்
16.தொலைபேசி - கிரகாம்பெல்
17.மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
19.கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
20.தொலைகாட்சி - J. L. பெயர்டு
21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
24.இன்சுலின் - பேண்டிங்
25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)26. இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி
27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
30.பாக்டீரியா - லீவன் ஹூக்
31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
32.எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
33.புரோட்டான் - ரூதர்போர்டு
34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
36. ரேடியோ - மார்கோனி
37.கார் - கார்ல் பென்ஸ்
38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு - ஆட்டோஹான்
40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி
41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்

தமிழ்நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்:

1.தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989
2.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989
3.அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989
4.டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் - 1989
5.டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975
6.அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992
7.காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973
8.அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் - 1990
9.பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
10.பெண் கொடுமை சட்டம் - 2002

தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234.


தமிழ்நாடு அரசு குறியீடுகள்

 • மொழி - தமிழ்
 • சின்னம் - திருவில்லிபுத்தூர் கோபுரம்
 • பாட்டு - தமிழ்த்தாய் வாழ்த்து
 • விலங்கு - வரையாடு
 • பறவை - மரகதப் புறா
 • மரம் - பனை
 • பூ - செங்காந்தள் கார்த்திகைப் பூ
 • விளையாட்டு - கபடி
 • ஆடல் - பரதநாட்டியம்

Post a Comment

0 Comments