Wednesday, February 1, 2017

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 22

குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்

கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காக படையெடுத்தார்?
நிலையான முஸ்லீம் ஆட்சியை நிறுவுவதற்காக

சங்கரர் போதித்த கொள்கைகள் எது?
அத்வைதம்

இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் எத்தனை சதவிகிதம் காற்று மாசுபடுகிறது?
50 சதவிகிதம்

சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப்பற்றியது?
வான சாஸ்திரம்

செங்கோட்டை எங்குள்ளது?
டில்லி

அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
அர்ஜுன்சிங்

அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
அபுல்பாசல்

அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
குப்தர்கள் காலத்தில்

அஜந்தா ஓவியங்களில் சிறந்தவை எவை?
இறக்கும் இளவரசிää தாயும் சேயும்

ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள் எங்குள்ளன?
சிருங்கேரிää துவாரகாää ப10ரிää பத்ரிநாத்

ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
நாலாயிர திவ்ய பிரபந்தம்

இந்திய நெப்போலியன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
சமுத்திரகுப்தர்

இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?
யானை

இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
சார்கோலெம்மா

வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
கார காரீய கார்பனேட்

வெனிலாவின் பிறப்பிடம் எது?
மெக்சிகோ

வேதிப் பொருள்களில் ஒளியினால் சிதைவடையக்கூடியது எது?
வெள்ளி புரோமைடு

வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
கார்போரண்டம்

கலியுக ராமன் என்றழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கவிராஜா என்ற பட்டப்பெயரைப் பெற்ற மன்னன் யார்?
சமுத்திரகுப்தர்

கஜினி முகமதுவின் அவையிலிருந்த கணித மேதை யார்?
அல்பருணி

காளிதாசரின் புகழ்பெற்ற நாடகம் எது?
சாகுந்தலம்

கிருஷ்ண தேவராயர் இயற்றிய நூல்கள் எவை?
உஷா பரிணயம்ää ஜாம்பவாதி கல்யாணம்

சமுத்திரகுப்தரது அவைக்கவிஞர் யார்?
ஹரிசேனர்

சாகாரி என்றழைக்கப்பட்டவர் யார்?
இரண்டாம் சந்திரகுப்தர்

அக்பர் உருவாக்கிய அழகிய நகரம் எது?
பதேப10ர் சிக்ரி

அக்பர் ஏற்படுத்திய மதம் எது?
தீன் இலாஹி

அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?
லீலாவதி

அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?
தான்சேன்

அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
மன்சப்தாரி முறை

அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
மத சகிப்புத் தன்மை

அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்?
ராணி துர்க்காவதிää சாந்த் பீவி

அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்?
ராணா பிரதாப்சிங்

No comments:

Post a Comment