Sunday, February 12, 2017

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு அப்ளை செய்வது எப்படி?

புதியதாக டி.என்.பி.எஸ்.சி அப்ளை செய்பவர்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும்.

முதலில் www.tnpsc.gov.in என்ற வெப்சைட்டிற்கு செல்லவும்.

அங்கு Onetime Registration என்ற ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து, கேட்கும் விபரங்களைப் பூர்த்தி செய்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் முடிந்த பிறகு, எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அதற்குரிய விண்ணப்பத்தினை கிளிக் செய்து, கேட்கும் கூடுதல் விபரங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

how to apply online for tnpsc exam



எப்படி விண்ணப்பிப்பது என்ற கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

How to apply for TNPSC EXAM in Online.

TNPSC அப்ளை செய்வதற்கான இணையதளங்கள்: 

டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பிப்பதற்கென தேர்வாணையத்தின் இணையதளங்கள் உள்ளன.

www.tnpsc.gov.in 
www.tnpscexams.net
www.tnpscexams.in

இவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


எப்படி TNPSC க்கு அப்ளை பண்ணுவது? வீடியோ


நிச்சயமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு அப்ளை செய்வது எப்படி? என்ற இந்த பதிவு புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதல் விபரங்கள் தேவைபடின் கமெண்ட் பாக்சில் கேட்கவும்.

No comments:

Post a Comment