கணனி பொது அறிவு வினா-விடைகள் - பகுதி - 3

1) புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்க விசைப்பலகையில் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?
1) Delete
2) Shift+Delete
3) Backspace
4) Insert

2) எழுத்துக்களை பொருத்த வரையில் என்னென்ன வடிவூட்டங்களை செய்யலாம்?
1) Bold
2) Italics
3) Fonts
4) Size

3) பின்வருவனவற்றுள் அட்டவணைச் செயலிகளை தெரிவு செய்க?
1) Microsoft Excel
2) Microsoft Access
3) Improve
4) QuattroPro

4) பல்லூடகங்களில் பயன்படும் பல்வேறு நிழற்பட வடிவங்கள் எவை?
1) GIF
2) MPEG
3) NxView
4) ShockWave

5) பின்வருவனவற்றுள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் எவை?
1) மின் அரசாண்மை (e-governance)
2) அழைப்புதவி மையங்கள் (Call Centers)
3) தரவு மேலாண்மை (Data Management)
4) தொலைமருத்துவம் (Tele Medicine)

6) ஆவணத்தை சேமிப்பதற்கான கட்டளை எது?
1) file-save
2) edit-save
3) format-save
4) view-save

7) உரைகளை வெட்டுவதற்கான சாவிச்சேர்மானம் எது?
1) Edit-cut
2) Ctrl+X
3) Ctrl+V
4) Ctrl+C

8) புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழிக்க விசைப்பலகையில் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?
1) Delete
2) Backspace
3) Shift
4) Tab

9) ஒரு தலைப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் TAB எது?
1) Footer
2) Format
3) Header
4) Title

10) தனியாள் கணிப்பொறி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1) 1985
2) 1975
3) 1875
4) 1875

Post a Comment

0 Comments