டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

 டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என இந்த துறை அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ‌

இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுபுவர். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும்.

இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்

Post a Comment

0 Comments