1. ரிக்வேத காலத்திற்குப் பின், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தொகுப்பட்ட காலம் பிற்படுத்தப்பட்ட வேதகாலம் என்றழைக்கப்படுகிறது.
2. இது கி.மு. 1000க்கும் கி.மு. 600க்கும் இடைப்பட்ட காலமாகும்.
3. பிற்பட்ட வேதகாலத்தில் பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் போன்ற வேத விளக்க நூல்கள் இயற்றபட்டன.
0 Comments