Friday, September 1, 2023

கோச்சிங் கிளாஸ் செல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது எப்படி? ? ஜாபர் சித்திக் டிஎஸ்பி அவர்களின் அனுபவ வீடியோ..!

 tnpsc successful secret study methods and materials from Siddiq Jabar. 

best self study plan

இப்படி எல்லாம் படித்தால் நிச்சயமாக டிஎன்பிசி மற்றும் போட்டு தேர்வுகள் எதுவானாலும் அதில் வெற்றி பெற முடியும் என ஜாபர் சிட்டி டிஎஸ்பி அவர்கள் தன்னுடைய அனுபவத்தை வேட்டியாக கொடுத்துள்ளார்.

எப்படி கோச்சிங் , போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்? எந்தெந்த மெட்டீரியர்களை பயன்படுத்தினால், மிக எளிதாக இருக்கும் என்று அவர் தன்னுடைய வெற்றி அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

கீழுள்ள வீடியோவை முழுமையாக பார்த்து, அவரது அனுபவத்தின் மூலம் நீங்களும் ஒரு நல்ல வெற்றியாளராக மாறிட நமது டிஎன்பிஎஸ்சி ஜிகே இணையதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


No comments:

Post a Comment