6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடத்தில் உள்ள முக்கியமான ஒரு மதிப்பெண் வினா விடைகள் PDF ..
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு விதமான தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதிகமான தேர்வுகளில் இரண்டு பகுதிகள் உள்ளன. அதில் பகுதி ஒன்று பொதுத்தமிழாகும். இதில் மொத்தம் 200 கேள்விகளில் 100 கேள்விகள் பொது தமிழில் அடங்கும். மேலும் ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண்களைக் கொண்டது.
இரண்டாவது பகுதி பொது அறிவு வினாக்கள் ஆகும். மீதி 100 கேள்விகளில் வரலாறு, புவியியல் ,பொருளாதாரம் ,அறிவியல் ,நடப்பு நிகழ்வுகள், unit 8 ,unit 9 , தேசிய இயக்கம் மற்றும் திறனறித் தேர்வு கணக்குகள் ஆகியவை அடங்கும்.
பொது அறிவில் உள்ள இந்த திட்டங்களுக்கு தேவையான குறிப்புகள் syllabus wise நமது வலைதளத்தில் இனி பார்க்க உள்ளோம்.
ஆதலால் 2024 குரூப் 4 மற்றும் மற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த குறிப்புகளை படித்து பயன்பெறுமாறு வலியுறுத்துகிறோம்.
தற்போது tnpscgk.net தமது வலைதளத்தில் பொது அறிவு நோட்ஸ் சிலபஸ் வாரியாக அப்லோட் செய்யப்பட உள்ளது. அதனை tnpsc தேர்வுகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு வாழ்த்துகிறோம்.
டிஎன்பிசி தேர்வர்கள் தமிழ் பாடத்திற்கு மதிப்பெண் அதிகமாக உள்ளதால் தமிழை மற்றும் வடித்து விட்டு பொது அறிவுக்கு கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறார்கள் இதனால் தான் நம்மில் பலர் குரூப் 1 மற்றும் முக்கியமான தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.
I try to download vi STD to 12 tamil One mark
ReplyDelete