Saturday, August 5, 2023

முகப்புரையின் முக்கியத்துவம்: கூற்று மற்றும் கூறியவர்

முகப்புரையின் முக்கியத்துவம்: கூற்று  மற்றும்  கூறியவர்                    



1.அரசியல் அமைப்பின் அடையாள அட்டை    - .N.A பால்கிவாலா 

2.எங்கள் நீண்ட நாள் சிந்தனையும், கனவையும்  உள்ளடக்கியது. 

- சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்

3.நம் இறையாண்மை உடைய  மக்களாட்சி குடியரசின் ஜாதகம்

- கே. எம்.முன்ஷி

4.அரசியலமைப்பின் இதயம், திறவுகோல், ஆபரணம், நகை, அணிகலன் போல உள்ளது. - பார்கவா

5.அரசியல் அமைப்பின் குறிப்பு அல்லது புத்தகம் போன்றது. 

- எர்லனஸ் பார்கர்

6.அரசியல் அமைப்பின் ஒரு பகுதி - முகப்புரை 1960- பெருபாரி வழக்கு 

       முகப்புரையானது இந்தியா அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்லஎன தீர்ப்பளித்தது. 

இதனால் இதனை திருத்த முடியாது என கூறியது.

சகோதரத்துவம்

     தனி ஒருவரின் மாண்பிற்கும் , நாட்டின் ஒற்றுமைக்கும் இந்திய மக்கள் அனைவரும்  சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். 


No comments:

Post a Comment