நெய்தல் திணைக்குரிய கருபொருள்கள்
1. தெய்வம் - வருணன்
2. மக்கள்:
உயர்ந்தோர் - துறைவன், சேர்ப்பன்
தாழ்ந்தோர் - பரதவர், நுளையர்.
3. விலங்கு - சுறா மீன்
4. உணவு - மீன், உப்புவிற்றுவரும்பொருள்.
5. பறை - மீன்கோட்பறை
6. யாழ் - விளரியாழ்
7. பண் - நெய்தல் பண், செவ்வழி பண்.
No comments:
Post a Comment