முல்லைத் திணைக்குரிய கருபொருள்

TNPSC GK Team
0

 முல்லைத் திணைக்குரிய கருபொருள்




1. தெய்வம் - திருமால், மாயோன்.

2. மக்கள்:

உயர்ந்தோர் - நாடான், தோன்றல் (கிழத்தி - மனைவி)

தாழ்ந்தோர் - ஆயர், இடையர் (ஆய்த்தியர் - இடைச்சியர்)

3. விலங்கு - மான், முயல்.

4. உணவு - வரகு, சாமை.

5. பறை - ஏறுகோட்பறை

6. யாழ் - முல்லை யாழ்.

7. பண் - முல்லைப் பண், சாதாரிப் பண்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top