பாலைத் திணைக்குரிய கருபொருள்கள்

TNPSC GK Team
0

பாலைத் திணைக்குரிய கருபொருள்கள் 



1. தெய்வம் - துர்க்கை

2. மக்கள்:

உயர்ந்தோர் - மீலி, விடலை, காளை.

தாழ்ந்தோர் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.

3. விலங்கு - சென்நாய், யானை, புலி.

4. உணவு - பாலைநிலத்தைக் கடப்போர் மீது நடத்தும் வழிப்பறி.

5. பறை - போர்ப் பறை, ஊரெறி பறை.

6. யாழ் - பாலை யாழ்.

7. பண் - பாலைப்பண், பஞ்சுரம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top