மருதத் திணைக்குரிய கருபொருள்

TNPSC GK Team
0

 மருதத் திணைக்குரிய கருபொருள்




1. தெய்வம் - இந்திரன்

2. மக்கள்:

உயர்ந்தோர் - ஊரன், மகிழ்நன் ( மனைவி - கிழத்தி)

தாழ்ந்தோர் - உழவர், உழத்தி (கடையர் கடைச்சியர்)

3. விலங்கு - எருமை, நீர்நாய்.

4. உணவு - செந்நெல், வெண்மை அரிசி.

5. பறை - மணமுழா, நெல்லரி, இணை.

6. யாழ் - மருத யாழ்.

7. பண் - மருதப் பண்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top