குறிஞ்சித் திணைக்குரிய கருபொருள்

TNPSC GK Team
0

 குறிஞ்சித் திணைக்குரிய கருபொருள்




1.தெய்வம் - முருகன், சேயோன்.

2. மக்கள்:

உயர்ந்தோர் - சிலம்பன், வெற்பன் 

கொடிச்சி, பொருப்பன்.

தாழ்ந்தோர் - குறவர், குறத்தி, கானவர்.

3. விலங்கு - யானை, புலி, கரடி, பன்றி.

4. உணவு - மலைநெல்,  திணை, வரகு, ஜவனநெல், மூங்கிலரசி.

5. பறை - தொண்டகப்பறை, வெறியாட்டுப் பறை.

6. யாழ் - குறிஞ்சி யாழ்.

7. பண் - குறிஞ்சிப் பண்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top