சங்க கால இலக்கியம் அகநானூறு பற்றிய தகவல்கள் || TNPSC TAMIL
1.அகநானூறு பாடலை தொகுத்தவர்
பன்னாடு தந்த மாறன் வழுதி
2.தொகுப்பித்தவர்
பாண்டியன் உக்கிர பெருவழுதியான்
3.கடவுள் வாழ்த்து பாடல் பாடியவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
4.பாடல் வரி?
400
5.நெடுந்தொகை என்றசிறப்புப்பெயரால் அழைக்கப்படும் நூல் எது?
அகநானூறு
6.களிற்றுயானை நிரை என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?
120பாடல்கள்
7.மணிமிடைப்பவளம் என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?
180பாடல்கள்
8.நித்திலக்கோவை என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?
100பாடல்கள்
9.அகநானூறு பாடல் அடிகள் ?
13-31
10.அகநானூறு பாடல் ஆசிரியர்?
45
11.1 3 5 7 9 என்ற ஒற்றையெண் பெற்ற பாடல்கள் எந்த திணையை குறிக்கும்?
பாலைத் திணை
12.2 8 பெற்ற பாடல்கள் எந்த திணையை குறிக்கும்?
குறிஞ்சிப் திணை.
13.4,14 என பெற்ற பாடல்கள் எந்த திணையை குறிக்கும்?
முல்லைத்திணை
14.6,16 பெற்ற பாடல்கள் எந்த திணையை குறிக்கும்?
மருதத்திணை
15.10,20 பெற்ற பாடல்கள் எந்த திணையை குறிக்கும்?
நெய்தல்திணை
No comments:
Post a Comment