இரண்டாயிரம் ஆண்டுகளாய் வழக்கில் இருக்கும் சில தமிழ் சொற்கள் || TNPSC TAMIL
உலகம், ஊர், உயிர், அன்பு, மகிழ்ச்சி, புகழ், ஒழி, செல், முடி.
2. திருக்குறள் :
உயிர், அன்பு, மகிழ்ச்சி, அரசு, வேளாண்மை, மருந்து.
3. நற்றிணை :
உழவர்.
4. கலித்தொகை :
வேளாண்மை.
5. குறுந்தொகை :
மீன், முதலை, பாம்பு, செய்.
6. அகநானூறு :
கோடை, மருந்து.
7.பதிற்றுப்பத்து :
வெள்ளம்.
8. திருமுருகாற்றுப்படை :
உலகம்.
9. பெரும்பாணாற்று ப்படை :
பார்.
No comments:
Post a Comment