Monday, July 31, 2023

பெண்கல்வி பற்றிய முக்கிய செய்திகள்? || TNPSC GK AND TNPSC TAMIL

 பெண்கல்வி பற்றிய முக்கிய செய்திகள்? || TNPSC GK AND TNPSC TAMIL



1. சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி எந்த காலத்தில் நலிந்து காணப்பட்டது?

   Answer: இடைக்காலத்தில் 

2. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?

    Answer: மணிமேகலை 

3. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் யார்?

   Answer: காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் 

4. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

     Answer: முத்துலெட்சுமி ரெட்டி 

5. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தமிழக தலைவர் யார்?

     Answer: முத்துலெட்சுமி ரெட்டி 

6. சென்னை மாநகராட்ச்சியின் முதல் துணை மேயர் யார்?

    Answer: முத்துலெட்சுமி ரெட்டி 

7. சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

  Answer: முத்துலெட்சுமி ரெட்டி 

8. முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?

     Answer: 1930

9. முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?

     Answer: 1952

10. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?

   Answer: தந்தை பெரியார் 

11. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்து துவைத்தவர் யார்?

   Answer: பாரதியார் 

12. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?

   Answer: பாரதிதாசன் 

13. 1882 - இல் முதன்முதலில் பெண் கல்வியை பரிந்துரை செய்த குழு எது?

    Answer: ஹண்டர் குழு

No comments:

Post a Comment