தமிழ் மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகள் || TNPSC EXAM TIPS
1.கோதை என்னும் மரபுப்பெயர் யாருக்குரியது ?
சேரர்
2.செம்பியான் என்னும் மரபுப்பெயர் யாருக்குரியது ?
சோழன்
3.மாறன்என்னும் மரபுப்பெயர் யாருக்குரியது?
பாண்டியன்
4.பல்யானை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
சேரர்
5.சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்த்திட் டுயர்துலைதான் ஏறினார் -நேர்ந்த
சோழன்
6.மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
திருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
பாண்டியன்
No comments:
Post a Comment