உலா மற்றும் ஆசிரியர் || TNPSC EXAM POINT OF VIEW
1.முதல் உலா எது ?அதன் ஆசிரியர் யார்?
திருக்கையிலாய ஞான உலா .சேரமான் பெருமான் நாயனார்
2.வீரமாமுனிவர் இயற்றிய உலா?
அடைக்கல நாயகி உலா
3.ஒட்டக்கூத்தர் இயற்றிய உலா எது ?
மூவருலா
4.நம்பியாண்டார் நம்பி உலா ?
ஆளுடை பிள்ளை திருஉலாமாலை
5. இரட்டையர்கள் யார்? அவர்கள் எந்த உலாவின் ஆசிரியர் ஆவர்?
இளஞ்சூரியர் முதுசூரியர் (ஏகாம்பரநாதர் உலா)
6.அந்தக் கவி வீரராகவர் ?
திருவாரூர் உலா திருக்கழுக்குன்றம் உலா
7.படிக்காசு புலவர் ?
சிவந்தெழுந்த பல்லவராயன் உலா
8.தத்துவராயர் ?
சொக்கநாதர் உலா
No comments:
Post a Comment