பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் ஆசிரியர் || TNPSC TAMIL NOTES
1.குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக்கூத்தர்
2.மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
3.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
4.திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர்
5.காந்தியம் மை பிள்ளைத்தமிழ் - அழகிய சொக்கநாத புலவர்
6.அமுதாம்பிளைப் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்
7.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
8.பெரியார் பிள்ளைத்தமிழ் - சிங்கார வேலன்
9.பாவேந்தர் பிள்ளைத்தமிழ் - புலமைப்பித்தன் தேவராசன்
10சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தக் கவி வீரராகவர்
No comments:
Post a Comment