வேர்ச்சொல்லின் பல வடிவங்கள் ?
1.தொழிற்பெயர்=(செய்தல்)
2.வினைமுற்று=(செய்தான்)
3.எதிர்மறை வினைமுற்று=(செய்யான்)
4.பெயரெச்சம்=(செய்த)
5.எதிர்மறைப் பெயரெச்சம்=(செய்யாத)
6.வினையெச்சம்=(செய்து)
7.எதிர்மறை வினையெச்சம்=(செய்யாது)
8.வினையாலணையும் பெயர்=(செய்தவன்)
9.வியங்கோள் வினை முற்று=(செய்க)
10.ஏவல் வினை முற்று=(செய்)
இங்கு வேர்ச்சொல் என்பது வினைச்சொல்லாகும்.
No comments:
Post a Comment