Thursday, July 27, 2023

திருக்குறள் மொழிபெயர்ப்பாளர்கள் (எந்த எந்த மொழியில் மொழி பெயர்த்தனர் )

 திருக்குறள் மொழிபெயர்ப்பாளர்கள் (எந்த எந்த மொழியில் மொழி பெயர்த்தனர் ) 


1.வீரமாமுனிவர் - இலத்தீன் (அறம்,பொருள்)

2.கிண்டர்ஸ்லே - ஆங்கிலம் 

3.வ.வே.சு.ஐயர் - ஆங்கிலம் 

4.டாக்டர் கிரௌல் - ஜெர்மன்

5.பூர்ணலிங்கம் - ஆங்கிலம் 

6.ஏரியல் - பிரெஞ்சு

7.இராஜாஜி - ஆங்கிலம் 

8.தால்சுதாய் - உருசிய மொழி 

9.ஜி.யு.போப் - ஆங்கிலம் (1)

10.வைத்திய நாத பிள்ளை - தெலுங்கு 

11.எல்லிஸ் துரை‌ - ஆங்கிலம் 

12.பி.டி.ஜெயின் - இந்தி 



No comments:

Post a Comment