Thursday, July 27, 2023

முக்கியமான சட்டங்கள் மற்றும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகள்

முக்கியமான சட்டங்கள் மற்றும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகள்



1.இந்திய குடியுரிமை சட்டம்?  1955

2.சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்?1976

3.மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம்?1956

4.தேர்தல் விதிகள் நடத்தை சட்டம்?1961

5.தீண்டாமை குற்றங்கள் சட்டம்?1955

6.அலுவலக மொழிகள் சட்டம்?1963

7.அலுவலக மொழிகள் திருத்தச்சட்டம்?1967

8.நீதிபதிகள் விசாரணை சட்டம்?1968

9.குற்றவியல் நடைமுறை சட்டம்?1973

10.கொத்தடிமை ஒழிப்பு சட்டம்?1976

11.சமவேலைக்கு சம ஊதியம் சட்டம்?1976

12.தேசிய பாதுகாப்பு சட்டம்?1980

13.மத்திய நிர்வாக தீர்ப்பாய சட்டம்?1980

14.ஊழல் தடுப்பு சட்டம்?1988

15.மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம்?1993

16.தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம்?1994

17.தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம்?1994

18.தகவல் அறியும் உரிமை சட்டம்?2005

19.குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை சட்டம் ?2005

20.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்?2006

21.மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம்?2006

22.கல்வி பெறும் உரிமை சட்டம்?2009


No comments:

Post a Comment