Thursday, July 27, 2023

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அவை கொண்டு வரப்பட்ட ஆண்டுகள்

 வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அவை கொண்டு வரப்பட்ட ஆண்டுகள் 




1.20அம்ச திட்டம்? 1975 இந்திராகாந்தி

2.ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம்?  1976

3.ஊரக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்? 1979

4.வேலைக்கு உணவு திட்டம்? 1977

5.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்? 1980

6.ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்?1983

7.ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டம்?1989

8.தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்?2005

9.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்?2009

10.பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா?2010

11.பாரத் நிர்மான் யோஜனா?2005

12.இந்திரா ஆவாஸ் யோஜனா?1985-1986

13.தேசிய ஊரக நலத்திட்டம்?2005

14.ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம்?2005

15.ராஜுவ் ஆவாஸ் யோஜனா?2009

16.தேசிய ஊரக நலத்திட்டம்?2005

17.தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்?2011

18.தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்?2013


No comments:

Post a Comment