Monday, July 24, 2023

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

 

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

        அரசு இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது. இந்த கட்டுரையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்நூல்களின் பட்டியலை பார்க்கலாம்.
 

     1. 2021-சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்)-அம்பை

      2.2022-காலா பாணி(புதினம்) -மு. ராஜேந்திரன்

  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).
  • சாகித்திய அகாடமி விருதுகள் இதுவரை ஐந்து முறை தமிழுக்கு வழங்கப்படவில்லை = 1957, 1959, 1960, 1964, 1976.
வ.எண்ஆண்டுஇலக்கிய வகைஆசிரியரின் பெயர்நூலின் பெயர்  
1  1955கட்டுரைத் தொகுப்புரா. பி. சேதுப்பிள்ளைதமிழ் இன்பம்
  2  1956புதினம்கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)அலை ஓசை
  3  1957  வழங்கப்படவில்லை  
  4  1958உரைநடைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசக்கரவர்த்தித் திருமகன்
  5  1959வழங்கப்படவில்லை
  6  1960வழங்கப்படவில்லை
  71961புதினம்மு. வரதராசன்அகல் விளக்கு
  81962பயண நூல்சோமு (மீ. ப. சோமசுந்தரம்)அக்கரைச் சீமையில்
  91963புதினம்அகிலன்அக்கரைச் சீமையில்
  101964வழங்கப்படவில்லை
  111965வாழ்க்கை வரலாற்று நூல்பி. ஸ்ரீ. ஆச்சார்யாஸ்ரீ ராமானுஜர்
  121966வாழ்க்கை வரலாற்று நூல்ம. பொ. சிவஞானம்வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  131967இலக்கியத் திறனாய்வுகி. வா. ஜகந்நாதன்வீரர் உலகம்
  141968கவிதைஅ. சீனிவாச ராகவன்வெள்ளைப் பறவை
  151969நாடகம்பாரதிதாசன்பிசிராந்தையார்
  161970சிறுகதைத் தொகுப்புகு. அழகிரிசாமிஅன்பளிப்பு
  171971புதினம்நா. பார்த்தசாரதிசமுதாய வீதி
  181972புதினம்ஜெயகாந்தன்சில நேரங்களில் சில மனிதர்கள்
  191973புதினம்ராஜம் கிருஷ்ணன்வேருக்கு நீர்
  201974இலக்கியத் திறனாய்வுக. த. திருநாவுக்கரசுதிருக்குறள் நீதி இலக்கியம்
  211975இலக்கியத் திறனாய்வுஇரா. தண்டாயுதம்தற்காலத் தமிழ் இலக்கியம்
  221976வழங்கப்படவில்லை
  231977புதினம்இந்திரா பார்த்தசாரதிகுருதிப்புனல்
  241978இலக்கியத் திறனாய்வுவல்லிக்கண்ணன்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
  251979சிறுகதைத் தொகுப்புதி. ஜானகிராமன்சக்தி வைத்தியம்
  261980புதினம்கண்ணதாசன்சேரமான் காதலி
  271981இலக்கியத் திறனாய்வுமா. ராமலிங்கம்புதிய உரைநடை
  281982இலக்கிய வரலாறுபி. எஸ். ராமையாமணிக்கொடி காலம்
  291983இலக்கியத் திறனாய்வுதொ. மு. சி. ரகுநாதன்பாரதி: காலமும் கருத்தும்
  301984புதினம்லட்சுமி (திரிபுரசுந்தரி)ஒரு காவிரியைப் போல
  311985இலக்கியத் திறனாய்வுஅ. ச. ஞானசம்பந்தன்கம்பன்: புதிய பார்வை
  321986இலக்கியத் திறனாய்வுக. நா. சுப்ரமண்யம்இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்
  331987சிறுகதைத் தொகுப்புஆதவன் சுந்தரம்முதலில் இரவு வரும்
  341988இலக்கியத் திறனாய்வுவா. செ. குழந்தைசாமிவாழும் வள்ளுவம்
  351989தன்வரலாற்றுக் கட்டுரைலா. ச. ராமாமிர்தம்சிந்தாநதி
  361990 புதினம்சு. சமுத்திரம்வேரில் பழுத்த பலா
  371991புதினம்கி. ராஜநாராயணன்கோபல்லபுரத்து மக்கள்
  381992வரலாற்றுப் புதினம்கோவி. மணிசேகரன்குற்றாலக் குறிஞ்சி
  391993புதினம்எம். வி. வெங்கட்ராம்காதுகள்
  401994புதினம்பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)புதிய தரிசனங்கள்
  411995புதினம்பிரபஞ்சன்வானம் வசப்படும்
  421996சிறுகதைத் தொகுப்புஅசோகமித்திரன்அப்பாவின் சினேகிதர்
  431997புதினம்தோப்பில் முகமது மீரான்சாய்வு நாற்காலி
  441998புதினம்சா. கந்தசாமிவிசாரணைக் கமிஷன்
  451999வசன கவிதைகளின் தொகுப்புஅப்துல் ரகுமான்ஆலாபனை
  462000விமர்சனம்தி. க. சிவசங்கரன்விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்
  472001புதினம்சி. சு. செல்லப்பாசுதந்திர தாகம்
  482002கவிதை நூல்சிற்பி பாலசுப்ரமணியம்ஒரு கிராமத்து நதி
  492003புதினம்இரா. வைரமுத்துகள்ளிக்காட்டு இதிகாசம்
  502004கவிதை நூல்தமிழன்பன்வணக்கம் வள்ளுவ!
  512005புதினம்கோ. திலகவதிகல்மரம்
  522006கவிதை நூல்மு. மேத்தாஆகாயத்துக்கு அடுத்த வீடு
  532007புதினம்நீல பத்மநாபன்இலை உதிர் காலம்
  542008சிறுகதைத் தொகுப்புமேலாண்மை பொன்னுசாமிமின்சாரப் பூ
  552009கவிதை நூல்புவியரசுகையொப்பம்
  562010சிறுகதைத் தொகுப்புநாஞ்சில் நாடன்சூடிய பூ சூடற்க
  572011புதினம்சு. வெங்கடேசன்காவல் கோட்டம்
  582012புதினம்டேனியல் செல்வராஜ்தோல்
  592013புதினம்ஜோ டி குரூஸ்கொற்கை
  602014புதினம்பூமணிஅஞ்ஞாடி
  612015கட்டுரைத் தொகுப்புஆ. மாதவன்இலக்கியச் சுவடுகள்
  622016சிறுகதைத் தொகுப்புவண்ணதாசன்ஒரு சிறு இசை
  632017கவிதை நூல்இன்குலாப்காந்தள் நாட்கள்
  642018புதினம்எஸ். ராமகிருஷ்ணன்சஞ்சாரம்
  652019புதினம்சோ. தர்மன்சூல்
  662020புதினம்இமையம்செல்லாத பணம்




No comments:

Post a Comment