TNPSC JAILOR & SSC MTS தேர்வில் ஜெயிக்க எளிய வழி

TNPSCGK Editorial Team
0

 

TNPSC JAILOR & SSC MTS

TNPSC JAILOR & SSC MTS தேர்வில் ஜெயிக்க எளிய வழி – FREE MOCK TEST ல் கலந்துக்கோங்க!

தினசரி மாதிரி தேர்வுகளை நடத்தி வரும் EXAMSDAILY வலைத்தளம் நாளை நடத்த இருக்கும் மாதிரி தேர்வு குறித்து தெரிவித்துள்ளது.


மாதிரி தேர்வு:

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் நோக்கத்தில் EXAMSDAILY வலைத்தளம் தினசரி மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.


அந்தவகையில், நாளை TNPSC JAILOR Paper I மற்றும் SSC MTS General Awareness தேர்வுகளுக்கு இலவசமாக மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து இலவசமாக தேர்வில் கலந்து கொள்ளலாம்.


TNPSC JAILOR Paper I 01


SSC MTS General Awareness 01

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top