TNPSC CESSE தேர்வில் காலிப்பணியிடங்கள் உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

TNPSCGK Editorial Team
0

 TNPSC CESSE தேர்வில் காலிப்பணியிடங்கள் உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான CESSSE தேர்வு மே மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது காலியிட எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.


TNPSC CESSE:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 03.02.2023 அன்று அறிவிக்கப்பட்டு, 1083 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு 27 மே 2023 என்று காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் தாள் 1 மற்றும் 2 முறையே நடத்தப்பட்டது.


இந்நிலையில், தற்போது இப்பணிக்கான காலியிடங்கள் எண்ணிக்கை 1230 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. காலியிட விவரங்களை அதிகாரபூர்வ தளத்தின் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


OFFICIAL ANNOUNCEMENT

VACANCY DISTRIBUTION

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top