TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

TNPSCGK Editorial Team
0

tnpsc mark list

 TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சுகாதார அதிகாரி பணிக்கான வாய்மொழித்தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு, தற்போது இறுதி மதிப்பெண்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.


TNPSC வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார சேவை பிரிவில் உள்ள சுகாதார அதிகாரி ( HEALTH OFFICER ) பணிக்கான காலியிடங்களை அறிவித்து, தேர்வினை 13/02/2023 FN & AN நடத்தியது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு 28/04/2023 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. அதன்பிறகு ORAL TEST க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் 02/06/2023 அன்று வெளியிடப்பட்டு இன்று தேர்வு நடத்தப்பட்டது.


TNPSC AE (ECE) Exam – Online Course Mega OFFER!




இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட வாய்மொழித்தேர்வின் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு பொது சுகாதார சேவை பிரிவில் உள்ள சுகாதார அதிகாரி பணி தேர்வின் இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top