Saturday, March 28, 2020

பொது அறிவு – கேள்வி பதில்கள் tnpsc gk

GK Question - 3


ü 1929-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் – ஹெர்பர்ட் ஹவர்

ü சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் - பராந்தக சோழன்

ü முசோலினியால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி – நிலையான ஆட்சி

ü தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நிவாரணம் - தொழில் பட்டயம்


ü சண்டையும், கைப்பற்றுதலும் என்ற கொள்கையைப் பின்பற்றியவர்கள் - சர்வாதிகாரி

ü கடற்கரைப் பகுதிகளில் நிலவும் காலநிலை – சமமான காலநிலை

ü மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடம் - பஞ்சாப்

ü தென்மேற்குப் பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள் -ஆரவல்லி மலைகள்

ü பருவக்காற்றுக் காடுகள் என்று அழைக்கப்படுவது - இலையுதிர்க் காடுகள்

ü மோனோசைட் மணலில் காணப்படும் தாது – யுரேனியம்

ü செயற்கைக் கோள், தொலைத் தொடர்புத் துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

ü கேராளவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி - ஸ்ரீநாராயண குரு

ü சுதந்திரப் போராட்டாத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை  – சத்தியாகிரகம்

ü ஜெர்மானிய கப்பற்படை தகர்க்கப்பட்ட கடல் போர் – டாகர் பாங்க்

ü சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சியினை மேற்கொண்டவர்  – சர் ஜான் மார்ஷல்

ü ஐக்கிய நாடுகள் சபையின் 184வது உறுப்பு நாடு  – அன்டோரா

ü நிதி ஆயோக் துணைத் தலைவர் – அரவிந்த் பனகரியா

ü கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உருவாகின்ற மேகங்கள் - கீற்று மேகங்கள்

ü இந்தியாவில் நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் - குஜராத்.



No comments:

Post a Comment