Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள் - பகுதி - 5

பொது அறிவு – கேள்வி பதில்கள்

- இரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது – சல்ஃபர்

- மின்சாரத்தைக் கடத்தும் ஒரே உலோகம் - கிராபைட்

- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லேசர்

- ஸ்டார்ச்சுக்கு நீல நிறத்தைக் கொடுப்பது – அயோடின்

- தாவரத்திலிருந்தும் விலங்கிலிருந்தும் பெறப்படும் அமிலம் - கரிம அமிலம்


- அமிலக் கொள்கையை வெளியிட்டவர் – அர்ஹனியஸ்

- வெப்பத்தை அளக்கப் பயன்படுவது – கலோரி மீட்டர்

- வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப்படுவது – சல்ஃபியூரிக் அமிலம்

- அமிலங்களின் ph மதிப்பு - 0 –7

- பினாப்தலின் தயாரிக்க உதவுவது எது – தாலிக் அமிலம்

- திரவங்களின் ஒப்படர்த்தி தன்மையை அறிய பயன்படுவது – ஹைட்ரோ மீட்டர்

- பூமிக்கு வரும் புறாஊதாக் கதிர்களைத் தடுப்பது – ஓஸோன்

- ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் காணப்படுவது – லிக்னின்

- முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்க பயன்படுவது - இன்குபேட்டர்

- சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் - புளூட்டோ

- பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி - வெங்காயம்

- அயோடின் நம் உடலில் எந்த பகுதியில் உள்ளது - தைராக்ஸின்

- பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன - ஒன்று

- சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன - 17 தசை நார்கள்

- திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் - டார்டாரிக் அமிலம்

- மனித மூளையை எக்ஸ்ரே எடுக்கும் கருவியின் பெயர் - என்செஃபலோகிராப்

- முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை - ஊங்காரக் குருவி

- இரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் - போர்மிக் அமிலம்

- எல்லா கண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு - நாய்

- மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி - சிங்கம்


No comments:

Post a Comment