Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள் - பகுதி - 2

GK QUESTION - 5 அறிவியல் கண்டுபிடிப்புகள்

அணு  மாதிரி  கொள்கையை  அறிமுகப்படுத்தியவர்  -  எர்னஸ்ட் ரூதர்போர்ட்

·     காற்றழுத்தமானியை கண்டுபிடித்தவர் - டாரிசெல்லி

·     சைக்ளோட்ரானை கண்டுபிடித்தவர்  - எர்னஸ்ட் எச். லாரன்ஸ்

·     டைனமைட்டை  கண்டுபிடித்த  ஆல்பிரட்  நோபல்  எந்த  நாட்டை சார்ந்தவர் - ஸ்வீடன்


·     ஜே. தாம்சன் எலக்ட்ரானை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1897

·     புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர்  - சர் ஐசக் நியூட்டன்

·     லேசர் ஒளியை உருவாக்கியவர்  - சார்லஸ் எச்.ட்வுன்ஸ்

·     மின்சார ஒளிவிளக்கை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்

·     பாசிட்ரானை கண்டுபிடித்தவர் - கார்ல் டி ஆண்டர்சன்

·     புரோட்டானை கண்டுபிடித்தவர்  - எர்னஸ்ட் ரூதர்போர்ட்

·     குவாண்டம் அணுக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்  - மாக்ஸ் பிளாங்

·     ரேடியோ அலைகளை உருவாக்கியவர் - கார்ல் ஜான்ஸ்கி

·     நிலநடுக்க  அதிர்வை  அளக்கும்  சீஸ்மோமீட்டரை  கண்டுபிடித்தவர்  - ஜான்மில்னே

·     ரேடாரை கண்டுபிடித்தவர்  - ஆல்பர்ட் எச். டெய்லர்

·     நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர்  - ஜேம்ஸ் வாட்


Tags: tnpsc, tnpsc gk in tamil, tnpsc tamil, tnpsc gk, tnpsc exam, tnpsc group 4, tnpsc gk question and answers, tnpsc question, tnpsc general knowledge, tnpsc group 2tnpsc group 2 a questions, tnpsc gk question and answers in memorable format, tnpsc tamil questions, top 10 tnpsc questions, tnpsc group 2 a questions, question paper, tnpsc questions and answer, tnpsc current affairs, tnpsc group 2 model question paper· 


No comments:

Post a Comment