Saturday, December 11, 2021

tamil notes for tnpsc exams 2022

Tamil Notes - 18
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் - III
1. பெண்களின் ஏழு பருவங்கள்  - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண்

2. எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்,
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
3. நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம்,
நீலம், பவளம், புட்பராகம்
4. நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை,
கொள்ளு, கோதுமை
5. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
6. பெண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
7. புறத்திணை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை
8. தொல்காப்பிய அகப்பொருள் கோட்பாடுகள் - - முதல் பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள்
9. இரட்சண்ய யாத்திரிகத்தின் ஐந்து பருவங்கள்  - ஆதிபருவம், குமாரப் பருவம்,
நிதான பருவம், ஆரண்யப் பருவம், இரட்சண்ய பருவம்
10. இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள்  - தமிழகக் காண்டம், இலங்கைக்
காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம்
11. பாஞ்சாலி சபதத்தின் ஐந்து சருக்கங்கள் - சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச்
சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்
12. மூவகை மொழிகள் - தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி
13. உறுதிப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு
14. திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
15. தேவாரம் பாடிய மூவர் - சம்பந்தர், அப்பர், சுந்தரர்

tamil notes for tnpsc exams 2022


#tnpsctamil, #tnpscnotes, #tnpscexam

All Tags : tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a

No comments:

Post a Comment