Tuesday, September 13, 2022

tnpsc gk science

 
tnpsc gk science

சுவாசித்தல்

1. சுவாசித்தல் எத்தனை வகைப்படும் - 2

2. சுவாசித்தலின் வகைகள் யாவை - காற்றுச் சுவாசம், காற்றில்லாச்சுவாசம்(நொதித்தல்)

3. ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று  செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை

4. சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது - 6 கார்பன் கொண்ட சேர்மம்.

5. காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் - நொதித்தல்

6. ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது - எத்தனால்

7. ஆக்சிஜனைப் பயன்படுத்தி ஸ்டார்ச்சை முழுமையாக சிதைத்து ஆற்றலைப் பெறும் முறை - காற்றுள்ள சுவாசம்

8. காற்றில்லா சூழ்நிலையில் ஒரு சில எளிய தாவரங்களும் பாக்டீரியங்களும் உணவுப் பொருளை முழுமையாக சிதைக்காமல் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து ஆற்றலை பெறும் முறை - காற்றில்லா சுவாசம் எ.கா பூஞ்சை, பாக்டீரியா

9. காற்றிலா சுவாசத்திற்கு எடுத்துக்காட்டு - பால் தயிராகும் நிகழ்வு

10. பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம்  - தந்தித் தாவரம்

11. கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி  -செரித்தல்

12. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது  - பசுங்கணிகம்

13. ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி தேவை என்பதனை நிரூபிக்கும் சோதனை  -கேனாங்கின் ஒளித்திரைசோதனை

14. உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர்  - டயலின்

15. ஒளிச்சேர்க்கைக்கு கார்பன் - டை - ஆக்ஸைடு தேவை என்பதனை நிரூபிக்கும் சோதனை - மோலின் அரை இலை சோதனை

No comments:

Post a Comment