Skip to main content

டி.என்.பி.எஸ்.சி ஜெனரல் நாலெட்ஜ் | பொது அறிவு 2018

பொது அறிவு வினாவிடைகள் 

1. இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1945

2.தேசியக்கொடி இல்லாத நாடு எது?
மசிடோனியா

3.மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது?
நாக்கு.

4. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
1997  ஆம் ஆண்டு

5.உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன?
நியூபெசோ

6.கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன?
பீவர்.

7.உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது?வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.

8.உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது?
யுரேனியம்.

9.தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
பெனாசிர் பூட்டோ.

10உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது?
ஈரான்.

**********************************

1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
டி பி ராய்.

2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.

4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.

5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.

6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

8) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.

9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

********************************

1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக்

2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.

3. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
அக்டோபர்

4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி

5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்

6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்

7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.

8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4

9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.

10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்.

***************************

1. ஜனநாயகத்தின் பிறப்பிடம் ?
கிரேக்கம்

2. உலகின் ஒரே இந்து மதத்தினைக் கொண்ட நாடு ?
நேபாளம்

3. உலகின் மிகப் பெரிய வளைகுடா எங்கு உள்ளது ?
மெக்ஸிக்கோ

4. அதி கூடிய நாடுகளைக் கொண்ட கண்டம் எது ?
ஆபிரிக்கா

5. நதிகள் இல்லாத நாடு ?
சவூதி அரேபியா

6. உலகின் மிகச் சிறிய நாடு ?
வர்த்திக்கான்

7. உலகின் மிகப் பெரிய கடல் ?
தென் சீனக் கடல்

8. உலகின் அதி குளிர் கூடிய இடம் ?
அந்தாட்டிக்

9. மிக உயரத்தில் அமைந்துள்ள ஏரி ?
டிற்ரிக்கா

10.சூரியன் உதிர்க்கும் நாடு ?
ஜப்பான்
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar