Thursday, July 8, 2021

டி.என்.பி.எஸ்.சி தமிழ் பாடக்குறிப்புகள்

 பொருத்துதல் - II


1. கவர்தல் என்ற சொல்லின் பொருள் - நுகர்தல்

2. ஈன்றல் என்ற சொல்லின் பொருள் - தருதல், உண்டாக்குதல்

3. சிறுமை என்ற சொல்லின் பொருள்  - துன்பம்

4. மறுமை என்ற சொல்லின் பொருள் - மறுபிறவி

5. தலைப்பிரியாச் சொல் என்ற சொல்லின் பொருள்  - நீங்காத சொற்கள்

6. நன்றி என்ற சொல்லின் பொருள் - நன்மை

7. அல்லவை என்ற சொல்லின் பொருள்  - பாவம்

8. துவ்வாமை என்ற சொல்லின் பொருள்  - வறுமை

9. அமர்ந்து என்ற சொல்லின் பொருள் - விரும்பி

10. அகன் என்ற சொல்லின் பொருள் - அகம், உள்ளம்

11. படிறு என்ற சொல்லின் பொருள் - வஞ்சம்

12. செம்பொருள் என்ற சொல்லின் பொருள்  - மெய்ப்பொருள்

13. பீற்றல் குடை என்ற சொல்லின் பொருள் - பிய்ந்த குடை

14. கடையர் என்ற சொல்லின் பொருள் - தாழ்ந்தவர்

15. விழுச்செல்வம் என்ற சொல்லின் பொருள் - சிறந்த செல்வம்


No comments:

Post a Comment