Saturday, April 14, 2018

நூல் மற்றும் நூலாசிரியர்கள்

நூல் மற்றும் நூலாசிரியர்கள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். எட்டுத்தொகை நூல்களில் அவற்றை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பற்றிய விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சரியாக புரிந்துகொண்டு படித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது நிச்சயம்.

எட்டுத்தொகை நூல்கள்

நூல்கள் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்

நற்றிணை - தெரியவில்லை
- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

குறுந்தொகை - பூரிக்கோ -
தெரியவில்லை

ஐங்குறுநூறு - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் -
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பதிற்றுபத்து - தெரியவில்லை - தெரியவில்லை

பரிபாடல் -
தெரியவில்லை - தெரியவில்லை

கலித்தொகை -நல்லந்துவனார் -தெரியவில்லை

அகநானூறு - உருத்திர சன்மனார் - பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

புறநானூறு - தெரியவில்லை - தெரியவில்லை

========================================

பத்துப்பாட்டு நூல்கள்

நூல்கள் - பாடிய புலவர்

திருமுருகாற்றுப்படை -நக்கீரர்

பொருநராற்றுப்படை
- முடத்தாமக் கண்ணியார்

சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்

பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்

குறிஞ்சிப்பாட்டு - கபிலர்

முல்லைப்பாட்டு - நப்பூதனார்

பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

நெடுநல்வாடை - நக்கீரர்

மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

ஐம்பெரும்காப்பியங்கள்

சிலப்பதிகாரம் -இளங்கோவடிகள்

மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்

சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்

வளையாபதி - பெயர் தெரியவில்லை

குண்டலகேசி -நாதகுத்தனார்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

நாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

உதயன குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

யசோதர காவியம் - வெண்ணாவலூர் உடையார் வேள்

நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சூளாமணி - தோலாமொழித்தேவர்

நூல் - ஆசிரியர்

நாலடியார் - சமண முனிவர்கள்

நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்

இன்னா நாற்பது - கபிலர்

இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

திருக்குறள் - திருவள்ளுவர்

திரிகடுகம் -நல்லாதனார்

ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்

பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

சிறுபஞ்சமூலம் - காரியாசான்

முதுமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார்

ஏலாதி - கணிமேதாவியார்

கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்

ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்

ஐந்திணை எழுபது - மூவாதியார்

திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்

திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்

கைந்நிலை - புல்லாங்காடனார்

களவழி நாற்பது -பொய்கையார்

இன்னிலை - பொய்கையார்

Tags: Noolgal, Noolasiriyargal, Tamil Illakkanam, TNPSC Tamil.

No comments:

Post a Comment