வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- உற்று நோக்கல் முறை
வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரியசிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்
வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பதுவகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக
ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் - சோபி
ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
மோரன்ஸ்களுக்கானநுண்ணறிவு ஈவு - 50 -69
மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக- கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல்.
முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு - தார்ண்டைக்
முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்குவந்த ஆண்டு - 1978
மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3-6
மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
0 Comments